Posts

Showing posts from August, 2019

குமார் ராஜசேகர் கவிதைகள்

Image
கவிதை 1: காஞ்சி நகரில் வாழ்கின்றாள் கருணையுள்ள காமாக்ஷி அவள் கடைக்கண் பார்வை பட்டாலே விலகும் நம் துயரே பனி போலெ விண்ணும் மண்ணும் அவள் மடியே வேதங்கள் நாலும் அவள் மொழியே வெறும் கற்பூர தீபம் ஏற்றிடினும் பெரும் கடல் போல கருணை அவள்                                                                                         பொழிவாள்                                                                   நம்பா மாக்கள் ஆயிடினும்                                                   ...