கவிஞர் கண்ணதாசன் புத்தகங்கள் - 3

கவிஞர் கண்ணதாசன் புத்தகங்கள் - 3
====================================================================================
முப்பது நாளும் பௌர்ணமி
MUPPATHU NAALUM PAURNAMI₹120.00

₹108.00
 + FREE SHIPPING + 2-3 DAYS DELIVERY
Save: ₹12.00 Discount: 10%
கவிஞர் கண்ணதாசன்
கண்ணதாசன் பதிப்பகம்
9788184020373; 8184020376
====================================================================================
KATROR POTRUM KANNADHASAN
கற்றோர் போற்றும் கண்ணதாசன் ஒரு தொகுப்பு

₹120.00

₹108.00
 + FREE SHIPPING + 2-3 DAYS DELIVERY
Save: ₹12.00 Discount: 10%

கவிஞர் கண்ணதாசன்
கண்ணதாசன் பதிப்பகம்
9788184027570; 8184027575

===================================================================================
KADAL KONDA THENNADU
கடல் கொண்ட தென்னாடு

₹120.00

₹108.00
 + FREE SHIPPING + 2-3 DAYS DELIVERY
Save: ₹12.00 Discount: 10%

கவிஞர் கண்ணதாசன்
கண்ணதாசன் பதிப்பகம்
9788184020397; 8184020392

பூமிப் படத்திலிருந்து மறைந்து போன ஒரு நாடும், மொழியும், நாகரிகமும், மனிதர்களும், அவர்களது பழக்க வழக்கங்களும் எத்தகையதாக இருக்கும்? உடமைகளற்ற ஒரு நாட்டில், மக்களின் வாழ்க்கை எத்தகையதாக இருக்கும்? என்ற சிந்தனையே நாவலுக்குக் கருவாயிற்று. பகை இல்லை, போரில்லை, கருவிகள் கூட இல்லை. அங்கே 'அக' உணர்வு மட்டுமே தலைசிறந்து நிற்கிறது.
===================================================================================
KANNADHASAN KADHAMBAM
கண்ணதாசன் கதம்பம்

₹110.00

₹99.00
 + FREE SHIPPING + 2-3 DAYS DELIVERY
Save: ₹11.00 Discount: 10%

கவிஞர் கண்ணதாசன்
கண்ணதாசன் பதிப்பகம்
9788184026375; 8184026374

‘நான் நிரந்தரமானவன் அழிவதில்லை; எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை என்று தான் வாழ்ந்த நாட்களில் பாடிய கவிஞர் கண்ணதாசன். 
===================================================================================
ARANGAMUM ANTHRANGAMUM
அரங்கமும் அந்தரங்கமும்

₹110.00

₹99.00
 + FREE SHIPPING + 2-3 DAYS DELIVERY
Save: ₹11.00 Discount: 10%

கவிஞர் கண்ணதாசன்
கண்ணதாசன் பதிப்பகம்
9788184020380; 8184020384

சமூகத்தில் புரையோடிப் போன ஒரு உண்மை, வசதியுள்ள ஒவ்வொரு மனிதனும் மனத்திலும் ஒரு பூதம் குடியிருக்கிறது என்பதே. வசதிகளை அநுபவித்தலும், அந்த வசதிகளைத் தவறான முறையில் தேடுவதிலும் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு கூட்டமே ஈடுபட்டிருக்கிறது. அவர்கள் பணக்காரர்கள், தொழில் அதிபர்கள், பதவி வகிப்போர்கள். அவர்களே 'சமூகத்தின் தூண்'களாகவும் விலங்குகிறார்கள். மேற்குறித்த எல்லா ரகத்தினரோடும் நான் பழகி இருக்கிறேன்; எல்லா ரகத்திலும் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். அரங்கத்தில் புத்தனாகவும் அந்தரங்கத்தில் காமுகனாகவும் உலாவும் பெரிய மனிதர்கள் அனைவருயும் நான் நன்றாக அறிவேன். இவர்களது அந்தரங்கங்களைப் பகிரங்கப்படுத்த நான் விரும்பினேன். அதன் விளைவே இந்த தொடர்கதை. இதில் வரும் நிகழ்ச்சிகள் பல கற்பனையே; ஆனால் இதில் காணப்படும் பாத்திரங்கள் யாவும் உண்மையே! அவர்களது பெயர்களைக் கூட கொஞ்சம் தான் மாற்றிக் கொடுத்திருக்கிறேன். விவரம் தெரிந்தவர்கள் எந்தப் பாத்திரம், யார் என்பதைப் புரிந்து கொள்வார்கள். நான் எழுதியுள்ள நாவல்களில் உயிரோடு உலாவும் சிலரை முழுக்க முழுக்குப் பாத்திரங்களாக்கி எழுதிய நாவல் இதுதான். 

====================================================================================
ELAKIATHIL KADHAL / இலக்கியத்தில் காதல்

₹80.00

₹72.00
 + FREE SHIPPING + 2-3 DAYS DELIVERY
Save: ₹8.00 Discount: 10%

கவிஞர் கண்ணதாசன்
கண்ணதாசன் பதிப்பகம்
9788184026382; 8184026382

"ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்கு முன்பு நான் தென்றலில் எழுதிய இலக்கிய 
விரிவுரைகளின் தொகுப்பே வெறிபிடித்த இளைஞனாக இருந்த போது எழுதியது என்பது 
என்னடையிலேயே தெரியும் சில குதித்து எப்படி கூத்தாடுவோமோ அவ்வாறே 
எழுதியிருக்கிறேன் அந்த வயது 27 மனதில் வைத்து கொண்டே இதனை நீங்கள் படியுங்கள் 
வழக்கம் போலவே எனது தம்பி இராம கண்ணப்பன் இதனை தொகுத்து வழங்கியிருக்கிறான் 
நன்றி-கண்ணதாசன்"
====================================================================================

ANUBHAVA MOZHIGAL / அனுபவ மொழிகள்
₹80.00

₹72.00
 + FREE SHIPPING + 2-3 DAYS DELIVERY
Save: ₹8.00 Discount: 10%

கவிஞர் கண்ணதாசன்
கண்ணதாசன் பதிப்பகம்
9788184020144; 8184020147'தூரத்தே நெருப்பை வைத்துச் சாரத்தைத் தருவாய் போற்றி' என்று சூரிய சாரத்தை வாழ்த்திப் 
பாடிய கவிஞர், நெருப்புக் கனிகளை உண்டு மகிழ்ந்து அவற்றின் ஞானம் சாற்றை, தனது நூல்கள் 
அனைத்திலும் வடித்து வைத்திருக்கிறார்.

அவற்றை ஒருங்கே திரட்டி பல தலைப்புகளில் தொகுத்து 'அனுபவ மொழி'களாக 
வெளியிட்டிருக்கிறார் கவிஞரது அன்பு மகன் தம்பி காந்தி கண்ணதாசன்.

எதிர்காலத்தை தேடி இருளில் அலையும் இளைஞர்களுக்கு வாழ்க்கையில் அடுக்களை 
முதல் இடுகளை வரையிலும், அகடவிகட அரசியல் முதல் அரசாள்வது ஈறாக, 
அனைத்தையும் போதிக்கும் - வழிகாட்டும் - கைகூட்டி அழைத்துச் செல்லும் விளக்காகும் 
சிந்தாமணி இந்நூல் எனின் மிகையாகாது.
====================================================================================

ALAIGAL / கவிஞர் கண்ணதாசனின் அலைகள்


₹80.00

₹72.00
 + FREE SHIPPING + 2-3 DAYS DELIVERY
Save: ₹8.00 Discount: 10%

கவிஞர் கண்ணதாசன்
கண்ணதாசன் பதிப்பகம்
9788184025743; 8184025742

கவிஞர் கண்ணதாசன் அவர்கள் பல்வேறு காலகட்டங்களில் எழுதிய கட்டுரைகள் - 
எந்தக் காலத்திற்கும் பொருந்துகின்ற கட்டுரைகளாகத் தொகுத்து வழங்கியிருக்கிறார் அவரது 
மகன் திரு கண்மணி சுப்பு அவர்கள். 
====================================================================================

NAMBIKKAI MALARGAL / நம்பிக்கை மலர்கள்


₹80.00

₹72.00
 + FREE SHIPPING + 2-3 DAYS DELIVERY
Save: ₹8.00 Discount: 10%

கவிஞர் கண்ணதாசன்
கண்ணதாசன் பதிப்பகம்
9788184026368; 8184026366


மனிதன் சிந்திக்கத் தெரிந்தவன். நன்மையையும் தீமையையும்  இந்தச் சிந்தனைதான் கொண்டு 
வருகிறது. ஒன்றா, இரண்டா !  படுத்தால் ஒன்று, எழுந்தால் ஒன்று ஆயிரம் சிந்தனைகள். 
ஒவ்வொன்றுக்கும் வடிவம் கொடுத்துப் பார்த்தால் பைத்தியம் தெளிந்தாலும் தெளியும்; 
பிடித்தாலும் பிடிக்கும். இந்த நம்பிக்கை மலர்கள்  பைத்தியம் தெளிவதற்காகவே; பைத்தியம் 
பிடிக்கக்கூடிய மலர்களை இதில் சேர்க்கவில்லை: எல்லாமே 'கல்கி'யின் கூந்தலுக்காக என் 
இதயத் தோட்டத்தில் மலர்ந்தவை. மனிதன் வாழ விரும்பினால் ஏதாவதொரு சிந்தனையின் 
மூலமே துயரங்களைச் சமாளிக்க வேண்டும். துயரங்களை சமாளிப்பதற்கும் நம்பிக்கையோடு 
முன்னேறுவதற்கும் பல விஷயங்களை இதில் தொடுத்திருக்கிறேன். என்னதான் ஆயிரம் படித்து 
நம்பிக்கை கொள்ள முயற்சித்தாலும், பல நேரங்களில் வரும் துன்பங்கள் நம்பிக்கையை 
இழக்கத்தான் வைக்கின்றன. பல நேரங்களில் தெய்வ நம்பிக்கை கூட வெறுத்துப்போய் 
விடுகிறது. என்ன செய்வது, பிறந்தாகிவிட்டது; வாழ்ந்தாக வேண்டுமே? அது குருட்டு 
நம்பிக்கையோ மூட நம்பிக்கையோ, எவன் எந்த பெயர் சொன்னாலும் சரி, நம்பிக்கை 
ஒன்று தான் அதற்கு வழி. இந்த நூலை படித்ததும் உங்களுக்கு நம்பிக்கை ஏற்படுகிறதா 
பாருங்கள்.
====================================================================================

KATTURAIGAL / கவிஞர் கண்ணதாசன் கட்டுரைகள்


₹80.00

₹72.00
 + FREE SHIPPING + 2-3 DAYS DELIVERY
Save: ₹8.00 Discount: 10%

கவிஞர் கண்ணதாசன்
கண்ணதாசன் பதிப்பகம்
9788184020137; 8184020139

உலகம் தொல்லைகளின் கூடாரம். மனிதனுக்கு அதிலிருந்து தப்ப வேண்டிய கடமை 
இருக்கிறது. எல்லா மனிதனுக்கும் வரும். அது யாரையும் விடுவதில்லை. ஆரம்ப முதலே 
தொல்லைகள் ஏற்படாமல் ஒதுங்கிக் கொண்டு வாழ்க்கையைச் செப்பனிட்டுக் 
கொள்பவர்கள்தான், கவலையற்ற மனிதர்களாக வாழ்கிறார்கள். பின்பு வரும் தொல்லைகளைத் 
திடமனது கொண்டு சமாளிக்க வேண்டும். முக்கியமாக, எதையும் காரணமாகக் கருதும் 
மனப்பக்குவம் வேண்டும். 'மனசுதான் காரணம்' என்பார்கள் கிராமங்களில். எதற்குமே 
மனம்தான் காரணம். தொல்லைகளின் அளவையும் நிலையையும் மனம்தான் கணக்கிடுகிறது. 
சிரியவற்றைப் பெரிதாக்குவதே மனம் என்னும் பூதக்கண்ணாடிதான். மனதைத் திருப்பி 
படித்தால் பெரியனயாவும் சிரியனவாகத் தோன்றுகிறது.
====================================================================================

KANNADHASAN PETTIGAL / கண்ணதாசன் பேட்டிகள்


₹80.00

₹72.00
 + FREE SHIPPING + 2-3 DAYS DELIVERY
Save: ₹8.00 Discount: 10%

கவிஞர் கண்ணதாசன்
கண்ணதாசன் பதிப்பகம்

9788184025569


தமிழில் பல்வேறு இதழ்களில் வெளிவந்த கவியரசின் துணிச்சலான நேர்காணல்களின் 
அரிய தொகுப்பு ! உண்மை பேசினால் எப்படி இருக்கும்... என்பதற்கு உதாரணம் இந்தப் புத்தகம்!
பொய்மை, பாசாங்கு ஏதும் இல்லாமல் சத்தியத்தைத் தவிர வேறு எதுவும் பேசத்தெரியாத 
மனிதனாக வாழ்ந்து மறைந்தவர் கண்ணதாசன். புகழின் உச்சிக்கு வந்தபோதும் தன் மீதான 
எந்தப் புகாரையும் மறைக்காமல் ஒப்புக்கொண்டு, அதைத் தன்னுடைய நேரடி 
வாக்குமூலமாகவே பதிவு செய்தவர். 

====================================================================================
AACHI - KANNADHASAN / ஆச்சி

₹100.00

₹90.00
 + FREE SHIPPING + 2-3 DAYS DELIVERY
Save: ₹10.00 Discount: 10%

கவிஞர் கண்ணதாசன்
கண்ணதாசன் பதிப்பகம்
9788184026887; 8184026889

பழமையை விரும்பும் ஒரு தலைமுறை, நாளாக நாளாக குறைந்துகொண்டே வருகிறது. 
அற்புதமான தமிழ் வழக்குகள், தமிழ்ச் சடங்குகள் மறைந்து கொண்டு வருகின்றன. நவீன 
யுகத்தில் விஞ்ஞான வசதிகள் எவ்வளவு முன்னேறி இருந்தாலும் பழமையிலிருந்த 
மேன்மையை விட்டுவிடுவது சரித்திரம் படைத்த சாபக்கேடாகும். ஒரு பெருமைமிக்க 
தாய்ப் பரம்பரையை நாம் இழந்துவருகிறோம். நம் தாய்மார்கள் ஒவ்வொருவரும் கவிஞர்கள், 
அவர்கள் விடைபெற்றுக் போய்க் கொண்டிருக்கிறார்கள். திருப்பங்கள்... விறுவிறுப்பு என்று 
இந்த கதையை எழுதவில்லை. செட்டிநாட்டு மரபுகளைக்  காட்டவே இதனை எழுதுகிறேன். 
- கண்ணதாசன் 
====================================================================================

DEIVATHIRUMANANGAL / தெய்வத் திருமணங்கள்

₹80.00

₹72.00 + FREE SHIPPING + 2-3 DAYS DELIVERY
Save: ₹8.00 Discount: 10%

கவிஞர் கண்ணதாசன்
கண்ணதாசன் பதிப்பகம்
9788184028256


மீனாட்சி கல்யாணம். 
ஸ்ரீநிவாச கல்யாணம்.
வள்ளி திருமணம். 
இந்த மூன்று தெய்வத் திருமணங்களையும் மிக அழகாக தனது எளிமையான தமிழால், 
வசனங்கள் மூலம் ஒரு புனித யாத்திரையை கவியரசர் நடத்தித் தருகிறார். மங்களகரமான 
இந்த நூல் ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய அற்புதப் பொக்கிஷம்.
====================================================================================

#முப்பதுநாளும்பௌர்ணமி
#KATRORPOTRUMKANNADHASAN
#கற்றோர்போற்றும்கண்ணதாசன்ஒருதொகுப்பு
#KADALKONDATHENNADU
#கடல்கொண்டதென்னாடு
#KANNADHASANPETTIGAL / #கண்ணதாசன்பேட்டிகள்
#AACHIKANNADHASAN #கவிஞர்கண்ணதாசனின்ஆச்சி


#ALAIGAL
#கவிஞர்கண்ணதாசனின்அலைகள்

#KATTURAIGAL #கவிஞர்கண்ணதாசன்கட்டுரைகள்


#KANNADHASANKADHAMBAM
#கண்ணதாசன்கதம்பம்
#DEIVATHIRUMANANGAL / #தெய்வத்திருமணங்கள்

#NAMBIKKAIMALARGAL / #நம்பிக்கைமலர்கள்

#ARANGAMUMANTHRANGAMUM
#அரங்கமும்அந்தரங்கமும்


#ELAKIATHILKADHAL / #இலக்கியத்தில்காதல்


#

ANUBHAVAMOZHIGAL / #அனுபவமொழிகள்

Comments

Popular posts from this blog

கவிஞர் கண்ணதாசனின் புத்தகங்கள் - 1

J K Rowling Books - Books other than Harry Potter!