Posts

Showing posts from March, 2022

சிவா @ சிவன் சார் இயற்றிய புத்தகங்கள் - 1.ஏணிப்படிகளில் மாந்தர்கள்

Image
புத்தகம் 1.ஏணிப்படிகளில் மாந்தர்கள் - சிவா    Buy from Bookwomb ஏணிப்படிகளில் மாந்தர்கள் சிவா EANIPPADIGALIL MAANTHARGAL - A TREATISE ON SPIRITUALITY AND HUMAN SALVATION SHIVA கடின அட்டை / ஹார்ட்பௌண்ட்;  648 பக்கங்கள்;  மொழி: தமிழ் மற்றும் ஆங்கிலம்;  முதல் பதிப்பு: நவம்பர் 1986;  எட்டாம் பதிப்பு: ஆகஸ்ட் 2020. வாசகர்களுக்கு : இந்நூலாசிரியவர்கள் தன் விவரக் குறிப்பெதையும் தெரிவிக்க வேண்டாம் என ஆக்ஞை தந்ததையடுத்து, தவிர்க்கபட்டிருக்கிறது. - முரளி, மோகன்  பதிப்பாசிரியர்கள்.                                     *** புதிய பகுதிகள் சேர்ந்த புதுப் பதிப்பு. ஆன்மீகத் தேடல் உள்ளவர்களின் கைவிளக்கு!                                     *** ஏணிப்படிகளில் மாந்தர்கள்: ஆன்மிகத் தேடல் உள்ளவர்களுக்கு ஒரு கைவிளக்காக உதவும் அரிய நூல் இது. மனித ஆத்ம ரட்சாமிர்த செய்திகளை உள்ளடக்கிய இந்நூலில்...