டி.வி.ராதாகிருஷ்ணன் இயற்றிய புத்தகங்கள் - 1.திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம்
டி.வி.ராதாகிருஷ்ணன்: 36 ஆண்டுகள் அரசு வாங்கி ஒன்றில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். நாடக ஆசிரியர், வசனகர்த்தா, தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர். இவரது நாடகங்கள் பல பரிசுகளை வென்றுள்ளன. பாரத ரத்னா என்ற நாடகம் இலக்கியச் சிந்தனை விருதினைப் பெற்றதாகும். இருபத்தைந்திற்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியுள்ள இவரின் படைப்புகள் பல, நூலாக வந்துள்ளன. மகாபாரதத்தை மிகவும் எளிய நடையில் எழுதி, புத்தகமாக வெளிவந்துள்ளது. அதுபோல இந்நூலையும், அனைவருக்கும் புரியும் வகையில் மிகவும் எளிமைப்படுத்தி எழுதியுள்ளார். இந்நூல், வைணவம் பற்றிய பல செய்திகளை நமக்குச் சொல்லி வியக்க வைக்கிறது. * - * - * - * -* - * -* - * -* - * -* - * -* - * -* - * -* - * -* - * -* - * - 1.திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம் ஆன்மீகம் நூல். காகித அட்டை / பேப்பர்பேக்; 120 பக்கங்கள்; மொழி: தமிழ்; முதல் பதிப்பு: ஏப்ரல், 2017; ஐந்தாம் பதிப்பு: அக்டோபர், 2021; வானதி பதிப்பகம். Buy from Bookwomb: திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம் ‘அகமொழித்து விட்டேனோ விதுர ரைப்போல, தசமுகனைச்செற்றேனா பிராட்...